பிக்பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களின் தற்போது 8 பெரு தான் உள்ளதால், எந்தவொரு டஸ்கில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
ஆனால் அந்த டாஸ்கில் இருந்து தப்பி பார்க்கிறார் மும்தாஜ். தப்பிக்க பார்க்கிறார் என சொல்லுவதை விட அந்த டாஸ்க்கை வெறுக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது கோபத்திற்கு அந்த டாஸ்கை எல்லாம் உருவாக்குபர் மட்டும் கையில் கிடைத்தால் அவ்வளவு தான்.
இது அவருக்கு மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் கொஞ்சம் ஓவராக தான் தெரிகிறது.ஆனால் இதெல்லாம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியவில்லையே. பாலாஜி, ஜனனி, யாஷிகா என அனைவரும் அவர் மீது கோபப்பட்டு அவரை புறம் பேசி வருகின்றனர்.
இதற்கெல்லாம் மும்தாஜின் ரியாக்சன் என்ன என்பது இன்றிரவு 9 மணிக்கு தெரியும்.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…