பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
கடந்த ஆண்டு பிக்பாஸ்1 தமிழகத்தில் அறிமுகமாகி, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் 2 தற்பொழுது தொடங்கிவிட்டது.இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருக்கும் பிரபலங்களின் சம்பளம் எவ்வளவு என பார்க்கலாம்.
சம்பளம் வரிசைகள்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்களின் சம்பளம் வழங்குவதில், மேல் நிலை,நடு நிலை,கீழ் நிலை என மூன்று விதமான நிலைகள் உள்ளன.
சென்ற பிக்பாஸ் சீசன் 1 ல் மேல் நிலையி்ல் இருந்த பிரபலங்களுக்கு ஒரு வாரத்திற்கு 3 இலட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்து நடு நிலையில் இருந்த பிரபலங்களுக்கு ஒரு வாரத்திற்கு 2 இலட்சம் சம்பளமாகவும், கீழ் நிலையில் இருந்த போட்டியாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு 1 இலட்சம் சம்பளமாக வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து சென்ற சீசனை போலவே,இந்த சீசனிலும் மூன்று விதமான நிலைகளாக பிரித்துள்ளனர்.இதில் மேற்கண்ட மூன்று நிலைகளில் இருப்பவர்களின் பட்டியில்.
மேல் நிலை போட்டியாளர்கள்:
- மும்தாஜ்
- பொன்னம்பலம்,
- ஜெனனி ஐயர்,
- யாஷிகா ஆனந்த்,
இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு 2.5 இலட்சத்திலிருந்து,3 இலட்சம் வரையில் சம்பளமாக வழங்கப்படுகிறது.
நடு நிலை போட்டியாளர்கள்:
- பாலாஜி,
- டேனியல்,
- மமதி சாரி,
- மகத்,
- ரித்விகா,
- செண்ராயன்.
- அனந்த் வைத்திய நாதன்,
இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு 1.5 இலட்சத்திலிலுந்து,2 இலட்சம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.
கீழ் நிலை போட்டியாளர்கள்:
- நித்தியா பாலாஜி,
- சாரிக் ஹாசன்,
- ஐஸ்வர்யா தத்தா,
- பாடகி ரம்யா,
- ஆர்.ஜே வைஸ்னவி,
இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு 1 இலட்சத்திலிருந்து,1.5 இலட்சம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.