பிக்பாஸ் பிரபலங்கள் படைத்த சாதனை..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!
ஹரிஷ் கல்யாண் – ரைஸா வில்சன் நடித்திருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் ட்ரெய்லரை ஒரே நாளில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.ஹரிஷ் கல்யாணின் முதல் படம் 2010இல் வெளி வந்த சிந்து சமவெளி, இதில் அவர் அமலா பாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அவருடைய இரண்டாம் படம் அரிது அரிது. அந்த படமும் பெரிதளவில் ஒடடவில்லை. அதன் பிறகு சில படங்களில் முக்கிய வேடங்களில் இணைந்து நடிக்க தொடங்கினார்.அடுத்ததாக இயக்குனர் ஹரி அவர்களின் உதவி இயக்குநராக இருந்த கனேஷ் அவர்களின் இயக்கத்தில், மாநகரம் படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பில் கன்னி வெடி என்ற படத்தில் நாயகனாக நடித்தார்.
ஹரிஷ் கல்யாண் – ரைஸா வில்சன் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.