பிக்பாஸ் ஜூலியின் முதல் விளம்பரப்படம்

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களை கூட மக்கள் மறந்திருப்பார்கள். ஆனால் ஜூலியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மக்களிடம் அவ்வளவு அவப்பெயர் பெற்றிருத்தார். தற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுபாளராக பணியாற்றி வருகிறார்.

அதன் பின் விமலுடன் திரைப்படத்தில் நடித்து கொண்டுஇருக்கிறார்.மேலும் சில படங்கள் பேசி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் ஒரு அப்பளம் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதனை அவர் தற்போது சமூகவளைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்