பிக்பாஸ் இதெல்லாம் ரொம்ப ஓவர், இப்படியெல்லாம் ஒரு பெண்ணுக்கு டாஸ்க் கொடுக்கலாமா ? கொந்தளித்த மக்கள்…!!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி வருகின்றது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில்பெரிய எதிர்பார்ப்பு இல்லை. இந்த நிலையில் தற்போது டாஸ்க் என்ற பெயரில் முடியை வெட்டுவது, மொட்டை அடிப்பது என்று பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்து வருகின்றது.
அந்த வகையில் இன்று ஐஸ்வர்யா தன் முடியை வெட்டுவது போல் வர, இதை பார்த்த மக்கள் டாஸ்க் என்றாலும் இதெல்லாம் என்ன ? என்று கொந்தளித்து வருகின்றனர்.
சென்ராயனுக்காக தான் ஐஸ்வர்யா இப்படி செய்கின்றார். என்று இந்த ப்ரோமோ பார்க்கும் பொது தெரிகின்றது.