பிக்பாஸில் எலிமினேட் ஆன வைஷ்ணவி!திருமணம் ஆன போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்!

Default Image

சமீபத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஓவியா.இவர் மக்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த ஆர்வம் தூண்டும் வகையில் அமைந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக இரண்டாவது சீசனில் வந்தவர் வைஷ்ணவி.இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறிது நாட்கள் இருந்தார்.பின்பு மக்களுடைய ஆதரவு இல்லாமல் இந்நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார்.

இதன் பின்பு இவரை பெரிதும் பார்க்க முடியவில்லை.தற்போது இவர் திருமணம் ஆன போட்டோவை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்