Categories: சினிமா

பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..!

Published by
Dinasuvadu desk

நடிகை ப்ரீத்தி ஜிந்தா , பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவராவார்.இவர் பல முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ளார்.இந்தியாவில் நடைபெறும்  ஐபில் போட்டியில் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் இவர்தான்.

அதிக அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபத்தில் ப்ரீத்தி வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை குழப்பியுள்ளதால் அதிகம் வைரலாகி வருகிறது.அதாவது அவர் பிகினி உடையில் உள்ளது போன்ற புகைப்படம் அதுவாகும்.

ஆனால் அது என்ன என்று பார்த்தால் அது அமெரிக்க கொடி போன்ற பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை  வெளியிட்டார்.அந்தப்புகைப்படம் இதோ..Image result for preity zinta hot

 

Recent Posts

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

51 minutes ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

1 hour ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

2 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

2 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

3 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

14 hours ago