இயக்குனர் பா.ரஞ்சித் தான் எடுத்து முன் வைக்க விரும்பும் அரசியல் கருத்துக்களை தனது படங்களிலும் எந்தவித சமரசமும் இன்றி எடுத்து காட்டுபவர். அதனால் தான் இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரே நடித்தாலும் அவரையும் தாண்டி அவரது அரசியல் கருதுக்குகள் மக்கள் மனதில் தெரிகின்றன.
இப்படி படம் எடுக்கும் திறமை பாலிவுட்காரர்களுக்கு பிடித்து போய் தற்போது இந்தியில் ஒரு வரலாற்று பின்புலம் மிக்க ஒரு படத்தை முன்னணி நடிகரை வைத்து படமாக்கும் வாய்ப்பை ஒரு முன்னணி பாலிவுட் சினிமா கம்பெனி வழங்கியுள்ளது.
இந்த வாய்ப்பு எப்படி சாத்தியமாகியது என பலருக்கும் குழப்பம். அது தற்போது தெரிவந்துள்ளது. அது வடமாநிலத்து எம்.எல்.எ ஜிக்னேஷ் தான் இவருக்கு காரணமாம். காரணம் அவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி தற்போது சட்டமன்ற உறுபினராக உள்ளார். ரஞ்சித்தும் தனது அரசியல் கருத்துக்களை அவ்வாறு பதியவைத்துள்ளார். இவர்கள் இருவரும் அடிகடி சந்தித்து உள்ளனர். அதலால் இவர்தான் பாலிவுட் வாய்ப்பை ரஞ்சித்துக்கு கிடைக்க பெரிதும் உதவினார் என கிசுசிசுக்க படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…