Categories: சினிமா

பாலிவூட் காதல்……….பத்திரிக்கையை…….இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டு……….இணையத்தை கலக்கிய படுகோண்…!!!

Published by
kavitha

பாலிவூட் நடிகை  தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் திருமணத்துக்கான பத்திரிக்கையை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் படுகோன்.
Image result for deepika
பாலிவூட் வட்டார சினிமாவில் முக்கிய நடியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் இவர் பல படங்களில் நடித்து பாலிவூட்டில் முக்கிய நடிகையாக மாறியவர் அதே போல் பாலிவூட் நடிகர்களில் முக்கியமானவர் ரன்வீர் சிங் இவர்கள் இருவரும் நெடுங்காலமாக காதலித்து வந்ததும் பின்னர் வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்றவதுமாக இருந்த இவர்களுடைய காதல் இன்று திருமணம் என்ற காலக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

இவர்களுடைய திருமணம் எப்போது என்று ரசிர்களிடமும்,பாலிவூட் வட்டராமும் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீரிடம் கேட்டு வந்த நிலையில் தற்போது நெடுநாட்களாக கேட்டு கொண்டிருந்த தனது ரசிகர்களுக்கு தீபிகா படுகோனே தனது திருமண தேதி அறிவிப்பை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது திருமணதேதியை நடிகை தீபிகா படுகோணே  நவம்பர் 14, 15ல்  ரன்வீர் சிங்குடன் திருமணம் நடைபெறும் என்று தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.இந்த அறிப்பை கண்ட அவருடைய ரசிகர்கள் இணையத்தில் சேர் செய்து வருவதால் இணையத்தை தீபிகா படுகோனின் பத்திரிக்கை இந்தியா முழுவதும் பரவிவருகிறது.
DINASUVADU
 
 

Published by
kavitha

Recent Posts

தடையை மீறி பிரேமலதா தலைமையில் பேரணி… தொண்டர்களால் நிறைந்த கோயம்பேடு!

சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…

7 minutes ago

ஜீன்ஸ் அணிந்ததால் சர்ச்சை: செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து மேக்னஸ் கார்ல்சன் விலகல்!

நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…

41 minutes ago

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

1 hour ago

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

2 hours ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

3 hours ago