திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஏஜன்ட்டுகளால் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்களை நடிகைகள் ராதிகா ஆப்தே மற்றும் உஷா ஜாதவ் உள்ளிட்டோர் பி.பி.சி.தொலைக்காட்சியிடம் விவரித்துள்ளனர்.
இதனிடையே திரைப்படத் தொழில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது என்றும் பாலியல் வற்புறுத்தல்களுக்கு நடிகைகள் விட்டுக் கொடுப்பதில் தவறில்லை என்றும் நடன இயக்குனர் சரோஜ்கான் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இக்கருத்துக்கு அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி உள்பட பல்வேறு நடிகைகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…