பாலியல் தொல்லையால் கதறும் பாலிவுட் நடிகைகள்!பிரபல தொலைகாட்சியில் ஒப்பாரியோ ஒப்பாரி!
திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஏஜன்ட்டுகளால் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்களை நடிகைகள் ராதிகா ஆப்தே மற்றும் உஷா ஜாதவ் உள்ளிட்டோர் பி.பி.சி.தொலைக்காட்சியிடம் விவரித்துள்ளனர்.
இதனிடையே திரைப்படத் தொழில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது என்றும் பாலியல் வற்புறுத்தல்களுக்கு நடிகைகள் விட்டுக் கொடுப்பதில் தவறில்லை என்றும் நடன இயக்குனர் சரோஜ்கான் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இக்கருத்துக்கு அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி உள்பட பல்வேறு நடிகைகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.