பாலகிருஷ்ணா நடித்திருக்கும் என்டிஆரின் வாழ்கை வரலாறு! ட்ரைலர் வெளியீடு!!

Default Image

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரை போல ஆந்திராவில் திரையுலக பிரபலத்தை வைத்து கட்சி ஆரம்பித்து முதல்வராக ஆனவர் என்.டி.ராமராவ் (N.T.R). இவரது வாழ்க்கை வரலாறு தற்போது படமாக வளர்ந்து வருகிறது.
இந்த படத்தில் என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா என்.டி.ஆராக நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு முன்னனி இயக்குனர் க்ரிஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பப்பை பெற்று வருகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்