Categories: சினிமா

பாம்புகளுடன் விளையாடிய நடிகை..!!

Published by
Dinasuvadu desk

நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றார் காஜல். மலைப்பாம்பை தோளில் போட்டு நடுங்கிய காஜல் அகர்வால்அங்குள்ள காட்டு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது மலைப்பாம்பு ஒன்றை பார்த்து மலைத்து நின்றார். பாம்பு பராமரிப்பாளர், காஜலிடம், ‘பயப்படாதீர்கள். இதை நீங்களும் கையாள முடியும். தோளில் போட முடியும்’ என்றார். முதலில் தயங்கிய காஜல் பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாம்பை தோளில் போட்டுக்கொண்டார். பாம்பின் வெயிட் தாங்க முடியாமல் நடுங்கிய காஜலிடம் ‘பாம்பை தோள் மீது சுமக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டதும், நடுக்கமும் பயமும் கலந்த குரலில் பதில் அளிக்கும் காஜல், ‘பாம்பின் எடையை எனது உடலில் உள்ள எல்லா தசைகளிலும் உணரமுடிகிறது. இதுவொரு பயம் கலந்த பரவசமான உணர்வு’ என்றார்.
பிறகு பயம் தெளிந்தவர் பாம்பை சில நிமிடங்கள் தடவிப்பார்த்து விளையாடிக்கொண்டிருந்தார். இந்த காட்சியை வீடியோவாக காஜல் அகர்வால் தனது இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
DINASUVADU 

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

6 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

10 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

11 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

11 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

11 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

12 hours ago