நடிகை பானுப்ரியா வீட்டில் 14 வயது சிறுமி சந்தியா வேலை பார்த்து வருகிறார். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறி வேலைக்கு சேர்த்துள்ளார். இது குறித்து அவர் தாயார் பிரபாவதி புகார் அளித்தார். இதனை போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர் கூறுகையில், வேலைக்கு சேர்ந்து 18 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் சம்பளம் கொடுக்காமல் எனது மகளை பானுப்ரியாவின் அண்ணன் அடித்து துன்புறுத்தியும் ,மேலும் பாலியல் தொந்தரவும் கொடுத்து வருவதாக கூறினார். இந்நிலையில் எனது மகளை பார்ப்பதற்கு அனுமதி அளிக்க மறுக்கிறார்கள் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு நடிகை பானுப்ரியா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பானுப்ரியாவிடம் கேட்ட போது சிறுமி சந்தியா திருடியதாக குற்றம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…