பானுப்ரியா மீது அளித்த புகாருக்கு விளக்கம் தெரிவித்தார்!!!

Default Image

நடிகை பானுப்ரியா வீட்டில் 14 வயது சிறுமி சந்தியா வேலை பார்த்து வருகிறார். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறி வேலைக்கு சேர்த்துள்ளார். இது குறித்து அவர் தாயார் பிரபாவதி புகார் அளித்தார். இதனை போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர் கூறுகையில்,  வேலைக்கு சேர்ந்து 18 மாதங்கள் ஆன  நிலையில் இன்னும் சம்பளம் கொடுக்காமல் எனது மகளை பானுப்ரியாவின்  அண்ணன் அடித்து துன்புறுத்தியும் ,மேலும் பாலியல் தொந்தரவும் கொடுத்து வருவதாக கூறினார். இந்நிலையில் எனது மகளை பார்ப்பதற்கு அனுமதி அளிக்க மறுக்கிறார்கள் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு நடிகை பானுப்ரியா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் இது  குறித்து பானுப்ரியாவிடம்  கேட்ட போது  சிறுமி சந்தியா திருடியதாக குற்றம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்