பாதிப்பட்ட மக்களுக்கு உதவ பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால் இவ்வாறு கூறினார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்வர் 8 வயது சிறுமி ஆயிஷா.ஆதரவற்ற இவர், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டுவந்தார். சிறுமியின் நிலையை அறிந்த குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துமனை நிர்வாகம், சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தது. 8 மணி நேர நொடர் சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அந்த சிறுமி பூரண குணமடைந்துள்ளார். இது குறித்து பேசிய நடிகர் விஷால், ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்கவும், உடல் உறுப்புகளை தானமாக வழங்கவும் அனைவரும் முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…