தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் பொங்கலன்று வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து தல அஜித், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தில் பாடல்களே இல்லை என படக்குழு சார்பில் தற்போது தெரியவந்துள்ளது. இது தல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.source : CINEBAR
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…