பாடல்களே இல்லாத தல படமா?! ரசிகர்கள் அதிர்ச்சி!!

Default Image

தல அஜித் தற்போது  சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் பொங்கலன்று வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து தல அஜித், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தில் பாடல்களே இல்லை என படக்குழு சார்பில் தற்போது தெரியவந்துள்ளது. இது தல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.source : CINEBAR

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்