பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த வசூல்வேட்டை……..வடசென்னைக்கு கொட்டும் கோடிகள்…!!!

நடிகர் தனுஷ் – நடிகை ஐஸ்வரிய ராஜஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய படம் வடசென்னை.இந்த படம் உலகம் முழுவதும் தனது வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.மேலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழும் கிடைத்தது.
இப்படத்திற்கு விடுமுறை நாள் என்பதாலும் படம் நல்ல வரவேற்பை பெற்றதாலும் இளைஞர்கள் கூட்டமே திரையரங்குகளில் அலை மோதுகின்றது.இந்நிலையில் வடசென்னை 4 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 25 கோடி வரை வசூல் செய்துவிட்டது.
உலகம் முழுவதும் இப்படம் ரூ 40 கோடி வசூலை தாண்டியிருக்கும் என கூறப்படுகின்றது. மேலும் நடிகர் தனுஷ் திரை சினிமாவில் இந்த படம் அவருக்கு அதிக ஓப்பனிங் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024