பாகுபலி காதல் உண்மையானது அதிர்ச்சியில் ரசிகர்களா!!
பாகுபலி படத்தில் இருந்தே ‘அனுஷ்கா பிரபாஸ்‘ காதல் தொடங்கியது,என்று சில கிசு கிசு வந்தது, அது உண்மையாக நடக்க வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பம்,ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார்,
ஆனால் அனுஷ்காவின் அம்மா ஒரு அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார், அது என்னவென்றால் அனுஷ்காவுக்கு பிரபாஸே மாப்பிளை தேடுகிறார், என்று கூறியுள்ளார்.
இதை தமிழ் தெலுங்கு திரையுலகில் இன்னும் கிசுகிசுவை வேகப்படுத்தி விட்டதாக கூறுகின்றனர்.