இந்திய சினிமாவையே பாகுபலி படங்கள் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்க உள்ள அடுத்த பட அறிவிப்பு எப்போதோ வெளியானது. தெலுங்கு முன்னனி நடிகர்களான ராம்சரணையும், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் இன்று இப்பட பூஜை இன்று தொடங்கப்பட்டது. இதில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் ராம் சரண், ஜூனியர் NTR, ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது.
Source tamil.CINEBAR.IN
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…