ரஜினியுடன் நடித்த படையப்பா படம் ரம்யா கிருஷ்ணனின் திரை பயணத்தில் முக்கியமான படம். அதன்பிறகு ராஜமௌலியின் பாகுபலி, பாகுபலி -2 படங்களிலும் அவர் நடித்த ராணி, சிவகாமி வேடம் அவரை மீண்டும் பேச வைத்தது.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் மீண்டும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. கடந்த வியாழனன்று வெளியான இந்த படத்தில் அவர், நாகசைதன்யாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இது போன்ற அழுத்தமான அம்மா வேடங்களில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறாரா ராமயா கிருஷ்ணன்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…