பாகுபலிக்கு அப்பறம் இதுல தான் பேசி இருக்காங்களா…?

Default Image

ரஜினியுடன் நடித்த படையப்பா படம் ரம்யா கிருஷ்ணனின் திரை பயணத்தில் முக்கியமான படம். அதன்பிறகு ராஜமௌலியின் பாகுபலி, பாகுபலி -2 படங்களிலும் அவர் நடித்த ராணி, சிவகாமி வேடம் அவரை மீண்டும் பேச வைத்தது.

இந்நிலையில், தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் மீண்டும் ரம்யா  கிருஷ்ணனின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. கடந்த வியாழனன்று வெளியான இந்த படத்தில் அவர், நாகசைதன்யாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இது போன்ற அழுத்தமான அம்மா வேடங்களில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறாரா ராமயா கிருஷ்ணன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்