பல திறமைகளை கொண்ட, தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மரணம்..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிசியாக இருந்த நடிகர் ராக்கெட் ராமநாதன் (74). இவர் நடிகர் என்பதைத் தாண்டி மிமிக்ரி செய்யும் திறமையும் கொண்டவர்.
ஏன், தமிழ் சினிமாவில் முதன் முறையாக மிமிக்ரி தெரிந்த நடிகராக வலம் வந்தவர், இவர் ஸ்பரிசம், வளர்த்தக்கடா, மண்சோறு, கோவில்யானை, நாம், வரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி பட்டத்தையும் வாங்கியுள்ளார், இவர் சில நாட்களாக உடல்நலம் முடியாமல் இருக்க, இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார்.