சினிமா திரையுலகில் இன்று எத்தனையோ நடிகைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்களோடு உள்ள நடிகை ரோஜாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல் மரியாதை தான் ஏனென்றால் இவர் எப்பொழுதுமே இரக்க குணம் கொண்டவர்.
இந்நிலையில் இவர் தற்போது ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒன்றை செய்துள்ளார். அதென்னவென்றால் சென்னையில் பிரபலமான ஒரு இடத்தில ஓ.எஸ் என்ற உணவகம் ஒன்று துவங்கியுள்ளார். இந்த உணவகத்தில் ரூ.4 க்கு சாப்பாடு கிடைப்பதாக கூறுகின்றனர்.இதனால் ஏழை எளிய மக்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…