எல்லா துறையை போல சினிமாவில் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு சிலரால் நடிகைகள் பாதிக்கப்படுகிறார்கள், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று நடிகைகள் பலர் தைரியமாக இப்போது வெளியில் சொல்கிறார்கள்.
அண்மையில் நடிகை ஆலியா பட்டிடம் பெண்களுக்கு சினிமாவில் ஏற்படும் பிரச்சனை குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சர்வதேச பிரச்சனை ஆகும்.
நடிக்கும் ஆசையில் வருபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாராவது படுக்கைக்கு அழைத்தால் உடனே பெற்றோரிடம் தெரிவித்து பின்னர் போலீசில் புகார் அளியுங்கள் என்று பேசியுள்ளார்
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…