படம் வருகையை கண்டு பயந்து டுவிட் செய்த முன்னணி பாலிவுட் நடிகர்…! அது யாரு படம்ப்பா….!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றாலே இந்தியா முழுவதும் வரவேற்பு இருக்கும். இந்நிலையில் சங்கர் ரஜினி படங்கள் என்றால் சொல்லவா வேண்டும்.
இந்திய சினிமாவே தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் 2.0 இப்படத்தின் டீசர் தேதி இன்று வெளிவந்தது, அடுத்த வாரம் 13ம் தேதி இப்படத்தின் டீசர் வரவுள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் வருண் தவான் தன ட்விட்டேர் பக்கத்தில் ‘ தயவுசெய்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சொல்லுங்கள், அதற்கு ஏற்றவாறு தான் மற்ற படங்களின் ரிலீஸை தள்ளி வைக்க முடியும் ‘ என டுவிட் செய்துள்ளார்.