படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தது போல் நிஜத்திலும் அழைத்த நடிகர்கள்!! நடிகை ஓபன் டாக் ..
சர்ச்சைகள் அதிகமாக ஏற்படுவது சினிமா துறையில் தான்.அதிலும் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம் அதிக அளவில் அதனை பற்றி பேசுவார்கள்.இதில் பல்வேறு நடிகைகள் அனுபவப்பட்டுள்ளனர்.அதில் தங்களது வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை பற்றியும் தெரிவித்துள்ளனர்.
இந்த வரிசையில் நடிகை மல்லிகா ஷெரவத்தும் சேர்ந்துள்ளார்.அவர் தனது ஆரம்ப காலங்களில் நடந்த கசப்பான நிகழ்வுகளை பற்றி கூறியுள்ளார்.நடிகர்களுடன் படுக்கை அரை காட்சிகளில் நடிக்கும் போது நீ படத்தில் என்னுடன் நெருக்கமாக நடிக்கின்றாய் நிஜத்திலும் இதே போல் செய்யலாம் என்று கூறுவார்கள் என்று கூறியுள்ளார்.
நான் மன உறுதியுடன் இருந்ததால் அந்த மாதரி விஷயங்களுக்கு அசைந்து கொடுக்கவில்லை என்று கூறினார்.