நேகா எந்த படத்தில் நடிக்கிறார் தெரியுமா…?

Default Image

தாயின் தியாகம் தெரியாமல் கடைசி வரை வெறுக்கின்ற மகன், எவ்வளவு வெறுத்தாலும் கடைசி வரை மகனுக்காக வாழ்கின்ற தாய். இவர்களுக்கு இடையிலான பாச்சப் போராட்ட கதையாக உருவாகும் படம் ‘செல்லமடா நீ எனக்கு’. இது பற்றி பட இயக்குனர் அனந்தசிவம் கூறியதாவது : இக்கதையில் வசீகரன் ஹீரோவாக நடிக்க அம்மா வேடத்தில் செந்தில் நடிக்கிறார்.  தண்ணியில் கண்டம், உச்சத்துல சிவா, ஒண்டிக்கட்டை படங்களில் நடித்திருக்கும் நேகா கதாநாயகியாக நடிக்கிறார்.

அமுதவாணன், போஸ் வெங்கட். மீராகிருஷ்ணன், ரிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசரை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டதுஹ்டன் படத்தையும் முழுமையாக பார்த்து பாராட்டினார். உறவுகளையும் காதலையும் ஒன்றிணைத்து உருவாக்கி இருக்கும் இப்படத்தின் டைட்டில் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்து பாராட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்