தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகர்த்திகேயன். இவர் தனது முதல் தயாரிப்பாக கனா எனும் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தை அவரது நண்பரான அருண்ராஜா காமராஜா இயக்கி உள்ளார்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் பெண்கள் கிரிகெட்டை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது. இதில் சத்யராஜ் முக்கிய வேடத்திலும், தயாரிப்பாளர் சிவகர்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும் நடித்து வருகிறார்.
இதில் சதியராஜின் கதாபாத்திரத்தின் பெயர் முருகேஷன் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கௌரவ தோற்றத்தில் நடிக்கும் சிவாவின் கதாபத்திர பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நெல்சன் திலீப்குமார் எனும் கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…