நெல்சன் திலீப்குமாராக தயாரிப்பாளர் சிவகர்த்திகேயன்! 'கனா' கேரக்டர் லுக் வெளியீடு!!

Default Image

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகர்த்திகேயன். இவர் தனது முதல் தயாரிப்பாக கனா எனும் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தை அவரது நண்பரான அருண்ராஜா காமராஜா இயக்கி உள்ளார்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் பெண்கள் கிரிகெட்டை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது. இதில் சத்யராஜ் முக்கிய வேடத்திலும், தயாரிப்பாளர் சிவகர்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும் நடித்து வருகிறார்.
இதில் சதியராஜின் கதாபாத்திரத்தின் பெயர் முருகேஷன் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,  கௌரவ தோற்றத்தில் நடிக்கும் சிவாவின் கதாபத்திர பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நெல்சன் திலீப்குமார் எனும் கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்