Categories: சினிமா

நீ நிர்வாணமாக கூட நடி..!பிரபல நடிகையின் கணவரே கூறிவிட்டார்..! யார் அந்த தியாகி..!

Published by
Dinasuvadu desk

சமீபத்தில்  பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் விதத்தில் நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ள சேக்ரட் கேம்ஸ் சீரிஸ் இருப்பாகக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த சீரிஸ் தொடர்ந்து பல சர்ச்சைகளை கிளப்பியது.

Image result for SACRED GAMES சேக்ரட் கேம்ஸ் சீரிஸ்ல் நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே சில காட்சிகளில்  நிர்வாணமாக நடித்துளளார். இந்த காட்சிகள் இணையம் மட்டுமின்றி தற்போது பார்ன் இணையதளங்களிலும் பரவி வருகிறது.ஒரேய இரவில் உலக புகழ்பெற்றார் இந்த நடிகை.

இது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள ராஜ்ஸ்ரீ “என்னை பார்ன் நடிகை என்றும் செக்ஸ் படங்களில் நடிக்க வாருங்கள் என்றும் உங்கள் நடிப்பு அற்புதம் என்றும்  மெசேஜ் வருகிறது. மேலாடையை கழற்றுவது எனக்கு மிகப்பெரிய விஷயம், நான் கேமரா முன்பு அதை செய்தேன். நான் வெட்கப்படவில்லை.. மற்றொரு படத்தில் முழு நிர்வாணமாகவே நடித்துள்ளேன். அது பற்றி இப்போ கூறமுடியாது” என கூறியுள்ளார்.

மேலும் அவரது கணவர் தான் அனைத்து சமயங்களிலும் உறுதுணையாக இருந்தாராம். “தேவைப்பட்டால் நீ நிர்வாணமாக கூட நடி.. என்னுடைய அனுமதி தேவையில்லை” இது உன் படம் உன்னுடைய உரிமை என்றும் கூறினாராம்..

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago