நீ நிர்வாணமாக கூட நடி..!பிரபல நடிகையின் கணவரே கூறிவிட்டார்..! யார் அந்த தியாகி..!
சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் விதத்தில் நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ள சேக்ரட் கேம்ஸ் சீரிஸ் இருப்பாகக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த சீரிஸ் தொடர்ந்து பல சர்ச்சைகளை கிளப்பியது.
சேக்ரட் கேம்ஸ் சீரிஸ்ல் நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்துளளார். இந்த காட்சிகள் இணையம் மட்டுமின்றி தற்போது பார்ன் இணையதளங்களிலும் பரவி வருகிறது.ஒரேய இரவில் உலக புகழ்பெற்றார் இந்த நடிகை.
இது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள ராஜ்ஸ்ரீ “என்னை பார்ன் நடிகை என்றும் செக்ஸ் படங்களில் நடிக்க வாருங்கள் என்றும் உங்கள் நடிப்பு அற்புதம் என்றும் மெசேஜ் வருகிறது. மேலாடையை கழற்றுவது எனக்கு மிகப்பெரிய விஷயம், நான் கேமரா முன்பு அதை செய்தேன். நான் வெட்கப்படவில்லை.. மற்றொரு படத்தில் முழு நிர்வாணமாகவே நடித்துள்ளேன். அது பற்றி இப்போ கூறமுடியாது” என கூறியுள்ளார்.
மேலும் அவரது கணவர் தான் அனைத்து சமயங்களிலும் உறுதுணையாக இருந்தாராம். “தேவைப்பட்டால் நீ நிர்வாணமாக கூட நடி.. என்னுடைய அனுமதி தேவையில்லை” இது உன் படம் உன்னுடைய உரிமை என்றும் கூறினாராம்..