நீ தான் என்னை சிரிக்க வைப்பவன்..!நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..!!
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர்.இவருக்கு 2 மகள்கள் உள்ளனர் அதில் நடிகை ஸ்ருதிஹாசனும் மூத்த மகள்.இவர் நடிகை மற்றும் பாடாகியும் ஆவர்.
நடிகை ஸ்ருதி பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவுடன் ஒன்றாக இருக்க கூடிய ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.அதில் நடிகை ஸ்ருதிஹாசன் என்னை சிரிக்க வைப்பவன் நீ என்று இண்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசனும் பிரிட்டிஷ் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து சினிமா வட்டாரங்கள் தொடர்ந்து கிசுகிசுத்து வருகின்றனர்.அதை உண்மையாக்கும் விதமாக சில புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார் நடிகை ஸ்ருதி இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்கின்றனர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ருதி காதலிப்பவர் என்று சொல்லப்படும் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ”என்னைச் சிரிக்க வைப்பவன் நீ மேலும் இந்த உலகிலேயே அதுதான் மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/Brlq1KRB0Y7/