Categories: சினிமா

நிலச்சரிவில் சிக்கி கொண்ட நடிகர்..!! 18 மணி நேரம் போராட்டம் கொடுரமானது..!வீடியோவில் உருக்கம்..!!

Published by
kavitha

கேரளாவில் ஒருவாரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் மாநிலம் முழுவதும் நிலைகுலைந்துள்ளது. மாநிலம் முழுவதையும் புரட்டி போட்டிருக்கும் கேரள மழை வெள்ளம் அங்கு வசிக்கும் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அப்படி நிலச்சரிவில் தனது குடும்பத்தினருடன் சிக்கி அதிலிருந்து மீண்ட நடிகர் ஜெயராம் தனது அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
Related image
கேரள பேரழிவில் சிக்கிய  குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. சென்னையிலிருந்து குடும்பத்துடன் கார் மூலம் கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது வரும் வழியில் குதிரன் என்ற  எங்களது வாகனம் நின்றிருந்தது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொண்டோம்.  18 மணிநேரம் நிலச்சரிவில் சிக்கித்தவித்தது கொடூரமானது. பல அவஸ்தைகளுக்கு மத்தியில் போலீசார் எங்களை மீட்டு 3 நாட்கள் போலீசாரின் குவாட்டர்ஸில்  தங்க வைத்தனர் இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

லட்சக்கணக்கான உயிருக்காக போராடும் சமூகத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி.இப்போது முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்கிறோம். சென்னையிலிருந்து சில நண்பர்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள்.மேலும் பேசிய அவர் குழந்தைகளுக்கு தேவைப்படும் உணவுகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை இவ்வாறு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.”இங்கு நீர் இல்லை. குழந்தைகளுக்கு உணவு தேவை. நாப்கின் உள்ளிட்ட பொருட்களை அனுப்பி உதவி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

 
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

5 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

7 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago