நிர்வாண படத்தை வெளியிட்ட இடுப்பு நடிகை..! பட வாய்பிற்காகவா..!.

Default Image
இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்திக்கு வாய்ப்புகள் வரவே இந்திக்கு சென்றார். இந்தியிலும் வாய்ப்புகள் குறைந்ததால் படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.
தற்போது நடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய காதலருடன் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா இல்லையா என்ற தகவல் வெளிவரவில்லை.ஆனாலும் இருவரும் லிவ் டு கேதேர் முறையில் வாழ்ந்துள்ளனர்.
இலியானா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது ஒரு படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

https://www.instagram.com/p/BlC3lqnjhvJ/?taken-by=ileana_official

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்