நிர்வாண படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் வாரிசு ..!

Default Image

நடிகர்கள் மகன், மகள்கள் என்றால் ஒரு தனி மதிப்பு இருக்கத்தான் செய்யும். அதே போல அவர்கள் மீதான சர்ச்சையும் அதிகம் தான்.

ஹாலிவுட்டை  சேர்ந்த பிரபல நடிகர் அலெக் பால்ட்வின். பல ஆக்‌ஷன், ரொமான்ஸ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தி கன்ஃபெசன், மிஷன் இம்பாசிம்பிள் படங்கள் என பலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

Image result for அயர்லாண்ட்இவரின் மகள் அயர்லாண்ட் பால்ட்வின். இவரும் மாடலிங் நடிப்பு என சினிமாவில் இறங்கிவிட்டார்.தந்தையை போல தானும் இந்த உலகில் தெரிய வேண்டும் என்பதும் இவரது விருப்பம்.

இவர் தற்போது பலரும் மோகம் கொண்டுள்ள டாட்டூ மீது ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இவருக்கு வயது 22 தான். இந்நிலையில் அவர் சிவப்பு ரோஸை டாட்டூவாக வரைந்துள்ளார். மார்பகத்தில் டாட்டூவை வரைந்துள்ளார்.

இதை ரசிகர்களிடம் காட்டுவதற்காக நீச்சல் குளத்தில் டாப் லெஸ்ஸாக இருக்கும் படியான புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/Bk8zA-NAvbg/?taken-by=irelandbasingerbaldwin

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்