நிஜத்தில் நடிகை த்ரிஷாவை கட்டியணைத்த விஜய் சேதுபதி….!!!

Default Image

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்த படம் 96. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் 100-வது நாள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை நடிகை த்ரிஷாவை படத்தில் ஒரு சீனில் கூட கட்டியணைக்காத விஜய் சேதுபதி, இந்த விழாவில் திரிஷாவை கட்டியணைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்