நாள் முழுக்க ஓடும் சர்கார்……..தகவலை தெறிக்க விட்ட தயாரிப்பு நிறுவனம்…!!

Default Image

கேரளாவில் முதன்முறையாக தளிக்குளம் கார்த்திகா தியேட்டரில் ஒரு நாள் முழுக்க தொடர்ச்சியாக சர்கார் படம் ஒளிபரப்பப்படவுள்ளது.

நடிகர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏஆர் முருகதாஸ் ஏஆர் ரகுமான் சன்பீக்சர்ஸ் தயாரித்து ரசிகருக்கு விருந்து படைக்க வர படம் சர்கார் ஏஆர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணையும் படமும் இதுவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் விஜய் ரசிகர்கள் மற்றும் படங்களுக்கு தமிழகத்தைக் காட்டிலும் கேரளாவில் மாபெரும் வரவேற்பு இருக்கும்.இந்த வகையில் சர்கார் படத்தின் கொண்டாட்டம் கேரளாவில் இப்போதே தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். கேரளாவிலுள்ள விஜய் ரசிகர்கள் அனைவரும் சர்கார் கொண்டாட்டத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி மேலும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா திருச்சூரில் அமைந்துள்ள தளிக்குளம் கார்த்திகா தியேட்டரில் விஜய் ரசிகர்களின் உதவியுடன் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு 8 காட்சிகள் வீதம் சர்கார் படத்தினை வெளியிட திட்டமிட்டு, காட்சி நேரங்களையும் அவரது ரசிகர்கள் பட்டியலிட்டுள்ளனர்.


DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்