நாளை வெளியாகவுள்ளது இயக்குனர் சேரனின் அடுத்த அழகிய படைப்பு!!

Default Image

பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆடோகிராப், பொக்கிஷம் என அழகான பல படங்களை இயக்கியவர் சேரன். இவர் இடையில் நடிப்பதை நிறுத்திவிட்டு தயாரிப்பு, நடிப்பு  என இறங்கினார். தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ள்ளார். 

இந்த படத்தை யார் தாயாரிக்க போகிறார்கள்? யார் நடிக்க போகிறார்கள் என நாளை தெரிய வரும் இப்படத்தின் அறிவிப்புக்காக பல ரசிகர்கள் காத்திருகின்றனர். 

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்