பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட்.நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா.நிறுவனம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டு தற்போது இதன் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இன்னும் கிட்டதட்ட 15 நாட்களே உள்ள நிலையில் நாளை முதல் இதன் ரிசர்வேஷன் முக்கிய நகரங்களில் தொடங்கவுள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
Source: tamil.CINEBAR.IN
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…