பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் உருவான 2.O இம்மாதம் 29இல் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தனது அடுத்தப்பட வேலைகளில் களமிறங்கி உள்ளார். உலகநாயகனை வைத்து எடுக்க உள்ள இந்தியன் 2 விற்கு நாளை மறுநாள் போட்டோ ஷூட் செய்யப்பட உள்ளதாம். இந்த போட்டோ ஷூட்டை நடத்த உள்ளது பிரபல கேமராமேன் ரவிவர்மன். இவர் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
source : cinebar.in
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…