Categories: சினிமா

நாளை காலை வெளியாகிறது ஓவியாவின் 'டியோ ரியோ' குத்துப்பாடல்!!

Published by
மணிகண்டன்

தரமான கதைகளை தேர்வு செய்து நல்ல நடிகனாக வளர்ந்து வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் கடுமையான போட்டிக்கு இடையில் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படம் வெளிவரவுள்ளது. இந்த படத்தில் போலிஸாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரெஜினா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஓவியா டியோ ரியோ எனும் குத்துப்பாடலில் நடனமாடியுள்ளார். இந்த பாடலை நாளை காலை காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

23 mins ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

33 mins ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

1 hour ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

2 hours ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

3 hours ago