நான் வந்துட்டேனு சொல்லு…!!! மீண்டும் வில்லனாக களமிறங்கும் பாரதிராஜா….!!!

Default Image

நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த பாரதி ராஜாவை மணிரத்னம் தனது ஆயுத எழுத்து படத்தில் வில்லனாக நடிக்க வைத்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் பாண்டிய நாடு படத்தில் பயந்த சுபாவம் கொண்டவராகவும், குரங்கு படத்தில் வெகுளியாகவும் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள இந்த படங்கள் மக்களை பெருமளவில் கவர்ந்தது.

இந்நிலையில், ராம் இயக்கத்தில் வசந்த் ரவி நடிக்கு ராக்கி படத்தில் பாரதி ராஜா வில்லனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்