நான் ரசிகன்….! என் மகன் வெறியன்…..!!! பேட்ட பட இயக்குனரின் தந்தை அதிரடி….!!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள பேட்ட படமானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை எஸ்.பி.கஜராஜ் அவர்கள் கூறுகையில், அவர் ரஜினிகாந்தின் ரசிகனாக இருந்தவராம். நான் ரஜினி ரசிகன். எனது பையன் சிறுவனாக இருக்கும்போதே, ரஜினி படங்களுக்கு மட்டுமே அவனை அழைத்துச் செல்வேன். நாளடைவில் அவனும் ரஜினி வெறியனாக மாறினான் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்