Categories: சினிமா

நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு….! விஷாலுடன் மீண்டும் இணையும் தமன்னா….!!!

Published by
லீனா

மீண்டும் விஷாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் தமன்னா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழில் தமன்னா கைவசம் ஒரு படம் மட்டுமே உள்ளது. உதயநிதி நடிப்பில் கண்ணே கலைமானே படத்தில் மட்டுமே அவர் நடித்து வந்தார். இப்பொது நடிகர் விஷால் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

இதற்கு முன் கத்திச்சண்டை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இது இவர்கள் இணையும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரை இழந்த இலங்கை அணி.!

ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…

5 minutes ago

“3 நாள் சும்மா இருங்க அதுவே போய்டும்..” HMPV வைரஸ் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்!

சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…

45 minutes ago

அன்றும் இன்றும் : திமுக அமைச்சர்கள்., முதலமைச்சர் ஸ்டாலின்! அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…

2 hours ago

மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…

2 hours ago

திருவாதிரை களி ரெசிபி அசத்தலான செய்முறை இதோ..!

சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி  ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…

3 hours ago

தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…

3 hours ago