நடிகை சாய் பல்லவி சூர்யாவுடன் இணைந்து என்.கே.ஜி என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை அடுத்து இவர் மலையாள படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டியில், தனக்கு லிவிங் டு கெதராக வாழ்வது பிடிக்காது என்று கூறியுள்ளார். நான் இதற்கு எதிரானவன் அல்ல. எனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் திருமணம் செய்துகொண்டு வாழவதை தான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…