நான் குறும்படங்களில் நடித்ததற்கு இது தான் காரணம்!

நடிகை சாய் தன்ஷிகா தமிழ் சினிமாவில் பரதேசி, பேராண்மை,  கபாலி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பெரிய படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், தற்போது ஆனந்த் மூர்த்தி இயக்கத்தில் சினம் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். 

இவர் குறும்படங்களில் நடித்திருப்பது குறித்து கூறுகையில், தனது மகள்,  வேறு சாதி இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறாள். இதனால் தந்தை செய்யும் கொடூரமும் அதற்கு மகள் அளிக்கும் பதிலும் தான் படம். மொத்தம்,  20 நிமிடம் கொண்ட படத்தில் தொடர்ந்து,  16 நிமிடங்கள் நான் பேசுகிறேன். உலக அளவில்,  இப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது என கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்