Categories: சினிமா

நான் என் வழியில் செல்கிறேன் : நடிகை பரபரப்பு வாக்குமூலம்..!

Published by
Dinasuvadu desk

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்த பல டைரக்டர்கள் அவரை தேடி சென்றனர். ஆனால் அவரது குடும்பத்தார் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டனர். இந்நிலையில் இந்தியில் தடக் படம் மூலம் அவர் அறிமுகம் ஆகிறார். இப்படம் இம்மாதம் ரிலீசாகிறது.தனது தாயார் மறைவுக்கு பிறகு  நடிக்கும் படம் இது. இந்நிலையில் தமிழில் அவரை வெங்கட் பிரபு தனது படத்தில் அறிமுகம் செய்ய உள்ளார் என இணையதளத்தில் தகவல் பரவியது.வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி படத்தை அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜான்வியை நடிக்க வைக்கிறார் என பேசப்பட்டது. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, இது போன்ற வதந்திகளை பரப்பவேண்டாம் எனவும் நான் இன்னும் அடுத்த படத்தை பற்றி யோசிக்கவில்லை என்றும் கூறினார்.

Recent Posts

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

43 minutes ago

நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…

1 hour ago

“பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை”..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…

2 hours ago

“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுகவை விமர்சித்த த.வெ.க.தலைவர் விஜய்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  “நீட் தேர்வை…

2 hours ago

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…

3 hours ago

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

4 hours ago