நான் இவர் படங்களை எப்படியும் பார்த்துவிடுவேன் : தல தோனி ஓபன் டாக்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முளுவதும்ம் பெரும்பாலான ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் ஐபிஎல்-இல் விளையாட ஆரம்பித்த உடன் தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனை அவரே பல பெட்டிகளில் சொல்லி இருக்கிறார். மேலும் அவர் சென்னை எனது இன்னொரு தாய் வீடு எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனியை வைத்து நான் படத்தை இயக்கி இருந்த ஜீவா சங்கர் இயக்கும் ஒரு விளம்பர படத்தில் தோனி நடிக்கிறார். அப்போது அவரிடம் தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டதற்கு அவர் கூறுகையில் எனக்கு ரஜினி, விஜய், அஜித் படங்கள் பற்றி தெரியும், அவர்களது வசூல் சாதனையும் தெரியும். எனவும், சூர்யாவை எனக்கு ரெம்ப பிடிக்கும், மேலும் அவர் படங்களை மிஸ் செய்யாமல் சப் டைட்டிலுடன் பார்ப்பேன் என கூறியுள்ளார். இது சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.
source : dinasuvadu.com
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024